Monday, March 15, 2010

நலம்

ஆகும் ஆகாதென அறிவது ஞானம்
ஆவதை முடித்திட வேண்டும் திடம்
ஆகாததை பொறுத்திட பெறு பலம்
ஆன்றோர் வழி நடக்க என்றும் நலம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community