கிழமைகள் ஏழை புரவியாய் பூட்டி வலம் வரும் பரிதி வெள்ளை ஒளியை இழையாய் பிரித்து வன்ணங்கள் ஏழை வில்லாய் வளைத்து தோரணம் கட்டி பன்னீர் தூவி நடக்குது திருவிழா.
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment