Wednesday, March 17, 2010

ஒரு ஹைக்கூ

சட்டை போல் நேற்றை உரித்து உதிர்த்து
வெளியேறி அதைத் திரும்பியும் பாராமல்
ஊர்ந்து நகர்கின்றதே காலப்பாம்பு.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community