நாளிலே நல்லதும் கெட்டதும் உண்டோ
நாளும் கோளும் நல்லதை தடுக்குமோ
நாளும் கிழமையும் தேடுதல் தகுமோ
உலகமயமான நாளிலே கடிகாரமும்
நாட்காட்டியும் நாடுதல் முறையோ
ஒன்றே செய் நன்றே செய் இன்றே செய்
என்றே உரைத்தவர் நாள் பார்க்கவில்லை
நேரம் பார்க்கவில்லை கருமம் செய்ய
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment