இனங்கள் இங்கு பலவுண்டு ஏமாளி கோமாளியென நாடகமேடையிதுவென்பர் ஏற்ற வேடத்திற்கொப்ப குரைத்தோ கூவியோ நடித்து முடிக்க வேண்டுமே காத்திருந்து கலைப்போம் நாம் பூசிய அரிதாரத்தை.
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment