Thursday, March 18, 2010

சுமையா சுகமா

விட்டது தொல்லை என்றிட
சட்டை இல்லை சம்சாரம்
கழற்ற முடியாத பாரம்
பயணம் ரொம்ப தூரம்
சுமையை மறந்து சுற்றிப்பார்
சுகமாய் மாறும் சுற்றுலாவாய்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community