Saturday, March 20, 2010

தூரம்

தூரம் என்பதும் தேவைதானோ
இரு இருப்புப்பாதை இரும்பிடையே
மோதக்கூடும் கிரகங்களிடையே
சக்தியுடைய காந்தங்களிடையே-
இடைவெளி மதிப்புடைத்து
இடை வெளி போலவே
எட்டாதது இனிக்கும் எண்ணத்தில்
புளிக்கும் ஞானம் வந்தபின்னே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community