Saturday, March 20, 2010

நவீன சித்திரம்

ஆக வேண்டிய காரியமெது
போக வேண்டிய பாதையெது
சொல்லித்தர தேவையில்லை
சும்மாதான் ரசிப்போமே
பேறுக்கு ஆசைப்பட்டு
பேருக்கு பெற்றெடுத்து
காப்பகத்தில் ஒப்படைத்து
விடுதியிலே வளரவிட்டு
வெளிநாடு அனுப்பிவிட்டு
பெற்றோருக்குக் காட்டிய
முதியோர் இல்லம் ஏகிட
நவீன குடும்ப சித்திரமிது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community