Saturday, March 20, 2010

அழகோவியம்

மனதிலே அவளுக்கென்ன மகிழ்ச்சியோ
பொழுதுக்கொரு பூச்சு முகத்துக்கு
ஒப்பனைக்கு அழகு நிலையம் போகாமல்
தங்க முலாம், வெள்ளி முலாம், செம்பு முலாம்,
கருநீலம், வெளிர்நீலம் என வைரத் துகளோடு
மின்னுகிறாள் கையை வீசி வீசி வருகிறாள்
புதுமணப்பெண் போல் அழகோவியமிவள்
கரையோரம் காத்துக்கிடப்பது யாருக்காக

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community