மேலை கீழை நாகரிக சுழற்சி
தலை கீழாய் மாறிட முயற்சி
ஆண் பெண் இடையே கவர்ச்சி
அந்தரங்கமான அம்மகிழ்ச்சி
கடைச்சரக்காய் இன்றாச்சி
மூணு இலை விடலை முளைச்சி
விடலையெல்லாம் வெம்பியாச்சி
கலி ரொம்பத்தான் முத்திப்போச்சி
களமிரங்கி செய்வோம் ஆராய்ச்சி
களையெடுத்து ரொம்ப நாளாச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment