Sunday, March 21, 2010

நாடகம்

காட்சிகள் ஒத்திகை இல்லா காட்சிகள்
கண் முன் வாழ்வெனும் நாடக காட்சிகள்
வேடம் உணர்ந்து நடித்தால் திலகமே
வேடமே புரியாமல் நடமாடினால் பாவமே
வசனத்தை குழப்பினால் அது பரிதாபமே
பொருந்தாமல் நின்றால் இல்லை பெருமை
ஒப்பனை கலைந்தால் நகைப்பாகிவிடுமே
ரசித்து நடித்தால் வாங்கலாம் கைதட்டலே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community