Wednesday, March 17, 2010

பயணத்திலே

தாகத்தோடு தேடினேன் தண்ணீர் கிடைத்தது
வேகத்தோடு ஓடினேன் வெற்றி கிடைத்தது
மேகத்தோடு மோதினேன் கொடுக்கப் பழகினேன்
போகத்தோடு போரிட்டேன் புத்துயிர் பெற்றேன்
யோகத்தோடு பிறந்தேன் புத்தியோடு வாழ்கிறேன்
ராகத்தோடு பாடினேன் வானம் வசமானதென்று

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community