Thursday, March 18, 2010

முரண்

முரணிலியாய் மனைவியா?
முள்ளில்லாமல் ரோஜாவா?
பல்லில்லாமல் சீப்பா?
உப்பில்லாமல் ஊறுகாயா?
தாரத்தின் முரண்நிறை குணமே
திருமண வாழ்வின் நறுமணமே
ஆதாரமானதோர் காரத்தின்
தரமும் சுவையும் ஆஹா! ஆஹா!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community