மேய்ச்சல் களம் இன்று முழு உலகம்
முன்பில்லாத அற்புதமான பொற்காலம்
ஆசைப்படு அத்தனைக்கும் ஆசைப்படு
கதவை திறந்து வை வாய்ப்பு வரும்
ஆஸ்தியென இருக்குமே கொஞ்சம்
ஆயுளுக்கும் கட்ட கடன்கள் மிஞ்சும்
அனுபவிக்க சந்தை நிறைய பண்டம்
வாங்கி அடுக்கு ஆகிவிடாது தண்டம்
வரவு எட்டணா செலவு பத்தணா
வாழ்வியலில் ஒரு புது தத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment