Sunday, March 21, 2010

கட்டுப்பாடு

கொள் என்றால் வாயைத் திறக்குமாம் குதிரை
கடிவாளம் என்றால் நொடியில் மூடிக்கொள்ளும்
ஐந்தறிவு குதிரைக்கு மட்டுமா பிடிக்கவில்லை
மனிதருக்கும் கசக்கிறது கட்டுப்பாடென்பது
குதிரையை அடக்கக் கிடைப்பான் தேசிங்கு
மனிதரை நெறிப்படுத்த நன்மார்க்கமேதிங்கு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community