Sunday, March 21, 2010

உண்மை

அறியும் உண்மைகள் அனைத்தையும்
அரிச்சந்திரராய் உளறினால் வம்பு
அறியாத உண்மைகள் எதையும்
மேதாவியாய் விளம்புதல் பரிதாபம்
அறிந்த உண்மைகளை சமயத்தில்
உரைக்காமல் போனால் வினை
அறியாத உண்மைகளை கற்க
ஆர்வம் கொள்ளுதல் விவேகம்
உண்மையின் உண்மைகளை
உண்மையில் இங்கேயே பாரீர்

4 comments:

  1. adengappaaa....romba arputhamaai unmaiyai unmaiyaai solli irukeenga pp maam......b e a u t i f u l.............:-)

    ReplyDelete
  2. kandipaaa "naan solvathelaam unmai, unmaiyai thavira verethum ilai" ;-)

    there is not even a hairline doubt in it nga pp...my comments are all genuine...& straight from the heart...:-)

    ReplyDelete
  3. How lucky am I to have a reader like you!

    ReplyDelete

IndiBlogger - The Indian Blogger Community