உரிமையாளன் ஆகிறான்
ஊரறிந்த காவலன்,
மூணு முடி போட்டவன்,
முழு குத்தகை எடுத்தவன்,
வேலியிட்டு காக்கிறான்,
விளைநிலமாய் ஆனவள்
உழுது, விதைத்து,
நீர்விட்டு,களையெடுத்து,
உரமிட்டு உழைத்தவன்
மனம் குளிரச் செய்பவள்,
விளைச்சலை தருபவள்,
வீட்டை நிறைப்பவள்,
ஆதார சக்தி அவள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment