Saturday, March 20, 2010

வியாபாரம்

மோனையிலே இருக்கு நாட்டான் கடை
பொடி நடையா போன பொம்பள அங்கே
முருங்கைகாய முறுக்கிப்பாத்து எடுத்தா
காம்பை ஒடச்சி வெண்டைகாய சேத்தா
ஆத்தி மீந்த கழிவை யார் வாங்குவா
அடுத்து வருவாரு கூச்சத்தொட ஆம்பள
அவர் பையில் அதையெல்லாம் தப்பாம
அடைச்சி அனுப்புவாரு கடைக்காரரு

2 comments:

IndiBlogger - The Indian Blogger Community