உண்டோ சுவை உடனே கிடைக்கும் கனியில்
காத்திருந்து கனிந்தது இன்னும் இனிப்பாகுமே
ரகசியம் இல்லா இடத்தில் ஆர்வம் தீர்ந்திடுமே
இலைமறை காய்மறை தூண்டும் துடிப்பினை
வெட்டவெளிச்சமாய் காட்டியது எட்டுமோ
பொத்திப் பொத்தி வைத்ததெல்லாம் பொன்னே
மோகம் முடியும் கதையல்ல புதையல்தானே
மர்மத்தால் அதை மூடி காத்திடு பெண்ணே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment