அன்புக்காக ஒரு மாளிகை கட்டுவோம்
நம்பிக்கையெனும் அடிதளத்தின் மேல்
அக்கரையெனும் செங்கல் அடுக்கி
அனுசரித்தலெனும் சாந்து பூசி
நாகரிகமெனும் வர்ணம் தீட்டி
நற்பண்புகளால் தோரணம் கட்டி
ஆர்வமெனும் ஊஞ்சல் ஆடிட
அறிவோடு நகைச்சுவை கூடிட
உரிமையோடு நட்பு நுழைந்திட
உவகையோடு குடிபுகுவோமே
Subscribe to:
Post Comments (Atom)
Beautiful nga pp............kai thattaren!!
ReplyDeletea must give recipe for both men & women (who are stepping into wedlock & also for those who are in it ;-)
Happy to see you like it!
ReplyDelete