பொருள் நாடி புலம் பெயர்ந்தவர்கள்
பொருள் தேடி புலன் வென்றவர்கள்
பொருள் அடக்கிய புத்தகம் போன்றவர்கள்
பொருள் புரிவதற்கு புத்தியை தீட்டியவர்கள்
பொருள் வழங்கி புண்ணியம் ஈட்டியவர்கள்
பொருள் விளங்காத புதிராய் போனவர்கள்
பொருள் ஒன்றே குறியாய் ஆனவர்கள்
பொருள் புரிந்து வாழ்ந்து சென்றவர்கள்
பொருள் அடக்கம் ஆவார்கள் இவர்கள்
பொருள் பொதிந்த உலகசரித மறையிலே
Wednesday, March 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment