Tuesday, March 16, 2010

சமர்த்து

முடியாதோ முயன்றால் முடியாதோ
இமயத்தை இடுப்பில் சுமக்க
பரசுராமன் வில்லை வளைக்க
கண்ணசைவில் கணவனை அழைக்க
மாதக்கடைசி வரை ஒப்பேற்ற
வீட்டளவில் சுத்தம் காப்பாற்ற
மனதளவில் இளமை காக்க
இடுக்கண் வருங்கால் நகைக்க
ஓடும் கற்பனைக்கு கடிவாளமிட
முடியும் எல்லாம் உன் சமர்த்து.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community