Tuesday, March 16, 2010

விளையாட்டே

உறவா பகையா
இரவுக்கும் பகலுக்கும்
கடலுக்கும் கரைக்கும்
எட்டாமல் எடுக்காமல்
விரட்டுவதை விடாமல்
அழகான விளையாட்டே!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community