வாழ்வென்பது சதுரங்க விளையாட்டு
களிப்போடு கவனமாய் காய் நகர்த்து;
வாழ்வென்பது அறுசுவை விருந்து
பக்குவமாய் சமைத்து பதமாய் பரிமாறு;
வாழ்வென்பது குறுக்கெழுத்துப் போட்டி
குறிப்புகளைச் சரியாய் கண்டுபிடி;
வாழும் கலையில் ஈடுபாடு
கொண்ட மனதிற்கேது ஈடு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment