Sunday, March 14, 2010

பயணங்கள்

தண்டவாளங்கள் தரையில் பதிந்திருக்க
சக்கரங்கள் பொருந்தி சீராய் உருண்டு செல்ல
வண்டிகள் நல்கும் நற்பயணங்கள்

பெண்கள் பண்பில் ஊன்றியிருக்க
ஆண்கள் அன்பில் உயிர்த்திருக்க
மலர்ந்து மணம் பரப்பும் சமுதாயங்கள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community