பெருகிடுவோமா பெருக்கிடுவோமா
வசதிகள் பெருக்கி வயிறு பெருகி
வாய்ப்புகள் பெருக்கி வியாதிகள் பெருகி
விதைநிலம் குறுக்கி வீடுகள் பெருகி
விதம்விதமாய் வேதனை பெருக்கி
வித்தைகள் பெருக்கி வினைகள் பெருகி
வீங்காமல் வளர வேண்டும் விவேகம்
வளர்ச்சி தராது வெறும் வேகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment