Monday, March 15, 2010

மாற்று

ஆக்கு சட்டியாய் பானையாய்
ஆணிவன் பச்சைக் களிமண்
உனக்குகந்த பாத்திரமாய்
அவனை மாற்றும் கலையுனது
உன்னை அவனுள் ஊற்று
உலகை சொர்க்கமாய் மாற்று

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community