Monday, October 12, 2015

யாரு

IndiBlogger - The Indian Blogger Community கப்பு நாத்தம் தாங்கல
வெளிய போக முடியல
யாரும் இங்க குளிக்கல
துணிமணிய துவைக்கல
பீடி சிகரெட் நாறுது
மது வாடை குமட்டுது
தூசு குப்பை பறக்குது
மாசு உலகை மூடுது
மூச்சு எனக்கு முட்டுது
சுத்தம் செய்வது யாரு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community