நான் என்பது காலில் மாட்டிய செருப்பா இறக்க முடியா ஆமை முதுகின் வீடா வீட்டு முகப்பில் எழுதிய முகவரி எண்ணா விடைபெற்றபின் நினைத்திட ஓர் அடையாளமா சுமையா அலங்காரமா அது அவசியந்தானா கழட்டிவைக்கவா பொத்திப் பாதுகாக்கவா
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment