Monday, October 12, 2015

சொர்க்கத்தின் வாசம்

IndiBlogger - The Indian Blogger Community பஞ்சமின்றி படைக்க முடிந்து 
வஞ்சமின்றி வயிறை நிறைத்து 
தஞ்சம் தந்தணைக்க அழைக்கின்ற 
மஞ்சம் சென்றடங்கும் முன்னே 
நெஞ்சம் நிரவிய விருந்தின் நினைவில் 
கொஞ்சம் சொர்க்கத்தின் வாசம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community