Monday, October 12, 2015

வாடாதிரு

IndiBlogger - The Indian Blogger Community காலடியில் சம்பத்து 
கொல்லையிலே மூலிகை 
காணாத குருடராய் 
அக்கரை பச்சைக்கு 
அந்த கானல் நீருக்கு 
ஏங்கித் தவித்தலைந்து 
ஏழையாய் வாடாதிரு 
ஏமாறாதிரு மனமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community