அமிர்தம் உண்டவர் தேவர் கால் பாவாது கண் இமைக்காது பசி எடுக்காது நித்திரை வராது காதில் கானம் கண்ணில் காட்சி காலம் நிற்கும் யுகங்கள் ஆனாலும் மிதக்கும் உலகம் சொர்க்க லோகம் சொக்கும் யோகம் வெறும் இனிமை நினைப்பே அலுக்கிறது
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment