உதறிவிட எண்ணினால் உடும்பாகும் பற்று கடிக்கும் செருப்பிது பிடிக்கும் அட்டையே குருதி குடித்து குதறி முடித்து தானாய் தீரும் ஏதும் செய்யாமலே கரையட்டும் ஆசை பழகட்டும் வலி வராமலா போகும் தப்பிக்க வழி
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment