Monday, October 12, 2015

உலக உருண்டை

IndiBlogger - The Indian Blogger Community சுருங்குகிறது உலக உருண்டை 
உள்ளங்கையில் உருளுது 
விரல் நுனியில் இயங்குது 
கண்டங்கள் கடல்கள் 
காதங்கள் பேதங்கள் 
எல்லைகள் இலக்கணங்கள் 
ஆண்பெண்ணின பாகுபாடுகள் 
தடைகள் தயக்கங்கள் 
தளைகள் தடுமாற்றங்கள் 
காணாமல் போகுது காண்பீர்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community