மத்தளம் தபலா போல் வாத்தியங்கள்
மோதுகின்ற கோலாட்ட குச்சிகள்
குமரிகளின் கும்மியடிக்கும் கரங்கள்
சுகமாய் உள்வாங்கும் செவிப்பறைகள்
தரையில் தன்னால் தட்டும் பாதங்கள்
ஆடவைக்கும் பரதத்தின் பதங்கள்
மழைத்துளியின் சீரான ஸ்வரங்கள்
படபடக்கும் பொல்லாத கண்ணிமைகள்
ரசனையில் உதிக்கும் உன்னத சுகங்கள்
காற்றின் அலையின் ஓயாத இசைகள்
கலைகளின் விளம்பர அடையாளங்கள்
No comments:
Post a Comment