Monday, October 12, 2015

மலர்வனம்

IndiBlogger - The Indian Blogger Community விரிந்தது பூவிதழ்
வீசியது நறுமணம்
வந்தது வண்டினம்
வாடைக் காற்றிலே
வசந்த காலத்திலே
வாடாத முறுவலாய்
விழியை நிரப்பும்
விருந்தாய் மலர்வனம்
வரவேற்கும் ஆவலாய்
வண்ணங்கள் ஆயிரம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community