சுற்றிலும் கடல் சூழ்ந்திருக்க சுகமாய் கிடந்த தீவுகள் பத்திரமாய் பரிசுத்தமாய் ஆபரணமாய் ஆதாரமாய் ஆனந்தமாய் ஆதுரமாய் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு அகழியென பாதுகாக்க பொலிவுடன் புவி காத்த தாய்மை பீடங்களின்று கரை ஏறும் தீவுகள்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment