இல்லை இனி எல்லைகள் இல்லை இருக்க இடம் இதுதானென்றில்லை திட்டமிடும் தொல்லைகள் இல்லை நாளை என்ற கவலை எனக்கில்லை சிறகை விரித்த சிறு பறவை போல் அந்தி வானில் பறந்து செல்கிறேன்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment