எல்லாம் வேகம் இன்று பிரதானம் தேகம் என்று மூடாத ரோகம் ஒன்று மேலை நளபாகம் தின்று காணாத கானகம் சென்று காசுக்கு சேவகம் நின்று நாமும் இச்சோகம் கொன்று ஒழிப்போம் பாதகம் நன்று
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment