விவஸ்தை= தமிழ் திரைக்கதாசிரியர்கள் அறியாதது.
விகாரம்= தமிழ் திரைப்படப்பாடல்களில் தற்போது தளும்பிக் கொண்டிருப்பது
விவகாரம்= திரையுலகம் இளைஞர்களுக்கு புகட்டும் பாடம்
விபரீதம்= கருத்துச் சூழலில் நிகழத் துவங்கியிருப்பது
விடலைப் பருவம்= சமூக விரோதிகளின் வசமான ஆடு களம்
விவேகம்= வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது (வைரஸ் என்பது அழித்தே தீரும்; ஆன்டி வைரஸ் அதை ஒழித்தே தீரும்)
விசித்திரம்= நாகரிக யுகத்தின் அடையாளம்
விருப்பம்= இருபதாம் நூற்றாண்டின் தாரக மந்திரம்
விடுதலை= இருமுனை கத்தி போன்ற ஆபத்தான ஆயுதம்

No comments:
Post a Comment