Monday, October 12, 2015

ரகசியம்

IndiBlogger - The Indian Blogger Community பிணம் எரிவது நிச்சயமென
கொத்திய கொம்பேறிமூக்கன்
காத்திருக்குமாம் கண்ணை
மயானத்தின் பக்கம் பதித்து
தவறாகாத கணிப்புகள்
தவறாத குறிகள் கெடுகள்
தன்னம்பிக்கை தைரியம்
சாதனைகளின் ரகசியம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community