Thursday, February 19, 2015

பாவம்

IndiBlogger - The Indian Blogger Community அனுபவம் இருக்காம் பெருசுகளுக்கு
முடி இல்லாதவனுக்கெதுக்கு சீப்பு
பல் போனவனுக்கெதுக்கு பக்கோடா
தான் பிடித்த முயலுக்கு மூணு கால்
அப்படித்தான் செய்வேன் போடா
யதார்த்தம் புரியாத தலைமுறை
அனுசரனையில்லா பிடிவாதம்
அகண்ட உலகமிதில் இக்காலத்தில்
அணுவளவும் உதவாத அனுபவம்
பார்த்து அனுபவிப்பவர்தான் பாவம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community