Thursday, February 19, 2015

வண்டு

IndiBlogger - The Indian Blogger Community வண்டு தான் காட்டும் சமத்துவம்
உண்டோ அதற்கு நிற பேதம்
தேடித் தேடி தேனை உண்ணும்
பரப்பும் பூமி எங்கும் மகரந்தம்
ஓயாத உழைப்பதன் ரீங்காரம்
சேவைகெடுத்த ஒரு அவதாரம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community