Thursday, February 19, 2015

இந்நொடி

IndiBlogger - The Indian Blogger Community போகுமென்று தெரியும்
அழகும் இளமையும்
ஆயுளும் ஆரோக்கியமும்
அதிலில்லை அதிசயம்
ஆனந்தமான இந்நொடி
அதன் பொருள் கோடி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community