Thursday, February 19, 2015

திருப்தியில்லா ஜாதி

IndiBlogger - The Indian Blogger Community மனிதர்கள் மட்டுமே
மாற்றம் விரும்புவது
புது உணவு ருசித்திட
புது இடம் வசித்திட
புது பொழுதுபோக்கு
புதுப் புது ஆராய்ச்சி
பொல்லாத ஜீவராசி
திருப்தியில்லா ஜாதி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community