Thursday, February 19, 2015

சுவை

IndiBlogger - The Indian Blogger Community வாழ்வில் சுவை கூட்டுவதெது
உப்பும் உரைப்புமாவது யாது
சப்பென்றில்லாமல் செய்வதெது
அடுத்து நடக்கப்போவதென்ன
என்பதின் மர்மமே அதிசயமே
நல்லதோ கெட்டதோ வரட்டுமே 
அறியாமல் இருப்பது ஆனந்தம்
அறிந்தால் போய்விடும் நிம்மதி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community