“சொல்லுங்க” என்று ஒரு முனையில் "அப்புறம்" என்று மறுமுனையில் எத்தனை தரம் அதையே சொல்லிட செல்லிடைப் பேசியில் கடலை போட வெட்டியாய் வறுபடும் ஓர் தலைமுறை விரயம் காலம் பொருள் வாலிப சக்தி
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment