Thursday, February 19, 2015

தகவல்

IndiBlogger - The Indian Blogger Community பாட்டெழுத அன்று பனை ஓலை
பரிசளித்து குளிர்ந்தது மன்னர் குலம்
பின்னாளில் காகித உபயோகம்
படித்திட பாதுகாக்க குதூகலம்
தட்டித் தடவி இன்று தகவல் பிறக்கும்
எட்டாத விண்ணிலுலகம் பறக்கும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community