Thursday, February 19, 2015

பரிணாமம்

IndiBlogger - The Indian Blogger Community காதலிலே காண்கிறேன் பரிணாமம்
கடக்கும் அது பல வளர் கட்டங்கள்
பருவம் எட்டிய இளம் வயதினில் 
பூவாய் மொட்டொன்று மலர்ந்து
காலூன்றி வாழத் துவங்கியபின்
காயாய் அது மெல்ல கடினப்பட்டு
கலந்து ஒன்றான முதுமையில்
கனியாய் கடைசியில் இனிக்கும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community