நற்செய்தி மாறும் வயதிற்கேற்ப பள்ளிக்கு விடுமுறை பால்யத்தில் காதலும் கல்யாணமும் வாலிபத்தில் பதவி உயர்வும் பணமும் நாற்பதுகளில் சுப காரியங்கள் ஒய்வு பெறுமுன் மூன்றாம் தலைமுறை அறுபதுகளில் படுத்தாத தேக நிலை எழுபதுகளில் மன நிறைவாய் உறங்கிய முடிவுரை
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.
No comments:
Post a Comment